கொரோனா தடுப்பூசி ஏற்றியதாக அட்டையில் பதிவுசெய்து கொண்டு, ஏற்றிக்கொள்ளாமல் வெளியேறிய பெண்கள் பொலிஸாரால் கைது
கொரோனா தடுப்பூசி ஏற்றியதாக அட்டையில் பதிவுசெய்து கொண்டு, ஏற்றிக்கொள்ளாமல் வெளியேறிய பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காலி பிரதேசத்தில் இன்று (09) வியாழக்கிழமை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)