எட்டாவது பாராளுமன்றத்தில் திறம்பட செயற்பட்ட முதல் 10 எம்.பிக்கள்

எட்டாவது பாராளுமன்றத்தில் திறம்பட செயற்பட்ட முதல் 10 எம்.பிக்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவினால் கடந்த மார்ச் 1ஆம் திகதி கலைக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தில் திறம்பட செயற்பட்ட முதல் 10 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை manthri.lk என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தர வரிசை விபரம்:

1.    அநுர குமார திசாநாயக்க – மக்கள் விடுதலை முன்னணி
2.    பிமல் ரத்நாயக்க – மக்கள் விடுதலை முன்னணி
3.    நளிந்த ஜயதிஸ்ஸ – மக்கள் விடுதலை முன்னணி
4.    கயந்த கருணாதிலக்க - ஐக்கிய தேசிய கட்சி
5.    சுனில் ஹந்துன்னெத்தி – மக்கள் விடுதலை முன்னணி
6.    டக்ளஸ் தேவானந்தா - ஈ.பி.டி.பி
7.    பந்துல குணவர்த்தன - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
8.    புத்திக பத்திரண - ஐக்கிய தேசிய கட்சி
9.    எஸ். ஸ்ரீதரன் - தமிழ் தேசிய கூட்டமைப்பு
10.   ஜீ. ஸ்ரீநேசன் - தமிழ் தேசிய கூட்டமைப்பு