இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பதவி நீக்கம்
ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சுசில் பிரேம்ஜயந்த, இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் தொடர்ச்சியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை விமர்சித்து வந்த நிலையிலேயே பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)