இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமையன்று இலங்கை வருகிறார்.
இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போதே இலங்கைக்கான இந்த விஜயத்தினையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து அவர் பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
Comments (0)
Facebook Comments (0)