கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள இணையத்தளம்

கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள இணையத்தளம்

மேல் மாகாணத்திலுள்ளவர்கள் கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள இணையத்தளமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

www.vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள முடியும்.