சுதந்திர ஊடக இயக்கத்தின் புதிய நிர்வாகக் குழு நியமனம்

சுதந்திர ஊடக இயக்கத்தின் புதிய நிர்வாகக் குழு நியமனம்

சுதந்திர ஊடக இயக்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மே 30ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அக்கூட்டத்தில்  2023/2024 ஆம் ஆண்டிற்கான உத்தியோகத்தர்களாகவும் நிவேற்றுக்குழு உறுப்பினர்களாவும் பின்வருவோர் தெரிவுசெய்யட்டனர்.

உத்தியோகத்தர்கள்:

ஏற்பாட்டாளர்: ஹனா இப்ராஹிம்
செயலாளர் : லசந்த டி சில்வா
பொருளாளர் : தாஹா முஸம்மில்
உப செயலாளர் : பிரியதர்ஷினி சிவராஜா

நிவேற்றுக்குழு உறுப்பினர்கள்:

சீதா ரஞ்சனி, சுனில் ஜயசேகர, சரோஜ் பதிரன, உதய களுபதிறன, ஆனந்த ஜயசேகர, ஜாவித் முனவ்வர், நிரஞ்சனி ரோலண்ட், திலீஷா அபேசுந்தர, டீ. எம். ஜீ சந்திரசேகர

அறங்காவலர்கள்

லக்ஷ்மன் குணசேகர
சி.ஜே.அமரதுங்க