கோப் குழுவில் ஸ்ரீலங்கா கிரிக்கட்

கோப் குழுவில் ஸ்ரீலங்கா கிரிக்கட்

கோப் குழு எனப்படும் பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்று சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் சாட்சி வழங்கவுள்ளது.

குறித்த நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக கோப் குழு இன்று விசாரணை நடத்தும்.

அதேநேரம் எதிர்வரும் 17ம் திகதி மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக கோப் குழு விசாரணை நடத்தவுள்ளது.

இந்த பருவகாலத்தில் கோப் குழுவினால் 9 பொது நிறுனவங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.