பிரதமர் மஹிந்தவிற்கு வாழ்த்து கூறிய சீனா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு சீனா வாழ்த்து தெரிவித்தது.
சீனா பிரதமர் மற்றும் சீனா கம்னியூஸ்ட் கட்சி ஆகியன புதிய பிரதமருக்கு வாழ்த்து அனுப்பியுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கான பதில் சீன தூதுவர் நேற்று மஹிந்த ராஜபக்ஷவினை உத்தியோகபூர்வமாக சந்தித்து வாழ்த்து கூறியமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)