சபாநாயகரை சந்தித்த ஜப்பான் தூதுவர்
ஜப்பான் தூதுவர் சுஜியாமா அகிரா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை மரியாதையின் நிமித்தம் இன்று (02) பாராளுமன்றத்தில் உள்ள விசேட விருந்தினர்களுக்கான அறையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தூதரக அதிகாரிகளான டொஷீரோ கிதமுரா மற்றும் டகேஷி ஒஸாகி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)