பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் புதிய சேவைகள் அறிமுகம்

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் புதிய சேவைகள் அறிமுகம்

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் சேவைப் பெறுநர்களுக்கு புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை ஆணைக்குழுவின் செயலாளரான தயா செனரத் இன்று (20) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.