ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 22 மில்லியன் யூரோ நன்கொடை
கொவிட் - 19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 22 மில்லியன் யூரோவினை நன்கொடையாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு இன்று வெளியிட்டது.
சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை குறைந்தளவான கொவிட் - 19 தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Comments (0)
Facebook Comments (0)