வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க விசேட பொறிமுறை
14 நாட்களைக்கொண்ட தனிமைப்படுத்தல் காலப்பகுதியில்இ ஏழு வகையான அரச உத்தியோகத்தர்கள் வாரத்தில் ஒரு நாள் வீதம் மொத்தம் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களைக் கண்காணிக்க அவர்களது வதிவிடங்களுக்கு கள விஜயம் மேற்கொள்ள வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட சுற்றுநிரூபமொன்று ஜனாதிபதியின் செயலாளரான கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவினால் இன்று (26) வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)