இரத்தினபுரியில் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண நிலையம்

இரத்தினபுரியில் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண நிலையம்

இரத்தினபுரியில் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண நிலையத்தினை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அனுமதியினை நேற்று (15) திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.