பன்னூலாசிரியர் நூறுல் ஹக் காலமானார்

பன்னூலாசிரியர் நூறுல் ஹக் காலமானார்

சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான எம்.எம்.எம். நூறுல் ஹக், இன்று (25) திங்கட்கிழமை காலமானார்.   

இவர் சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள மகளின் வீட்டிலேயே காலமாகியுள்ளார்.