காரைதீவு பிரதேசத்தில் புகுந்த யானை

காரைதீவு பிரதேசத்திற்கு இன்று (22) புதன்கிழமை நண்பகல் வேளையில் யானையொன்று புகுந்துள்ளது.