இந்தியாவினால் மருத்துவ கையுறைகள் அன்பளிப்பு
கொவிட்-19ஐ எதிர்கொள்வதற்காக ஒரு தொகுதி மருத்துவ கையுறைகள் இந்தியாவினால் இன்று (27) திங்கட்கிழமை இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இலங்கையில் கொவிட்-19ஐ எதிர்கொள்வதற்காக சூஇந்தியாவால் வழங்கப்பட்டுவரும் உதவிகளின் தொடர்ச்சியாகவே இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவ கையுறைகள் சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கைளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)