சுகாதார அமைச்சர் IDH இல் அனுமதி
கொவிட் - 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிஇ மேலதிக சிகிச்சைகளுக்காக ஐ.டி.எச் என்று அழைக்கப்படும் தொற்று நோய் தேசிய நிறுவனத்தில் நேற்று (28) வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவயிலுள்ள கொவிட் - 19 சிகிச்சை நிலையத்தில் கடந்த சில தினங்களாக இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக ஐ.டி.எச் இற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)