மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் நியமனம்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் நியமனம்

மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கான தலைவர்கள்இ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (12) புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.

புதிய அமைச்சரவை இன்று கண்டி மங்குல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இதன்போதே 24 மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய:

1. கொழும்பு - பிரதீப் உதுகொட

2. கம்பஹா மாவட்டம் - சமன் பிரதீப் விதான

3. களுத்துறை - சஞ்சீவ எதிரிமான்ன

4. கண்டி - வசந்த யாப்பா பண்டார

5. மாத்தளை - எஸ். நாமக்க பண்டார

6. நுவரெலியா - எஸ். பி. திசாநாயக்க

7. காலி - சம்பத் அத்துகோரள

8. மாத்தறை - நிபுண ரணவக்க

9. ஹம்பாந்தோட்டை - உபுல் கலப்பத்தி

10. யாழ்ப்பாணம் - அங்கஜன் இராமநாதன்

11. கிளிநொச்சி - டக்ளஸ் தேவாநந்தா

12. வவுனியா - கே. திலீபன்

13. மன்னார் மற்றும் முல்லைத்தீவு - காதர் மஸ்தான்

14. அம்பாறை - டி. வீரசிங்க

15. திருகோணமலை - கபில அத்துகோரள

16. குருநாகல் - குணபால ரத்னசேகர

17. புத்தளம் - அசோக பிரியந்த

18. அநுராதபுரம் - எச். நந்தசேன

19. பொலன்னறுவை - அமரகீர்த்தி அத்துகோரள

20. பதுளை - சுதர்ஷன தெனிபிட்டிய

21. மொனராகலை - குமாரசிறி ரத்நாயக்க

22. இரத்தினபுரி - அகில எல்லாவல

23. கேகாலை - திருமதி ராஜிகா விக்ரமசிங்க