ஜனாதிபதியிடம் நியமனக் கடிதத்தினை கையளித்தார் சீன தூதுவர்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான சீனாவின் தூதுவர் ச்சீ ஷென்ஹொங், தனது நியமனக் கடித்தினை இன்று (19) வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்துகொண்டார்.
Comments (0)
Facebook Comments (0)