இன்று வரை 539 கொரோனா மரணங்கள் அடக்கம்

இன்று வரை 539 கொரோனா மரணங்கள் அடக்கம்

மொத்தமாக 539  கொரோனா மரணங்கள் 'கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்' இன்று (11) வியாழக்கிழமை வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
 
இன்று 10 ஜனாஸாக்களும் ஒரு இந்து மரணமும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 510  முஸ்லிம்களின்  ஜனாஸாக்களும் 12 கிறிஸ்தவ மரணங்களும் 11 இந்து மரணங்களும் 04 பௌத்த மரணங்களும் 02  வெளிநாட்டவர்களின் மரணங்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.