ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்துவ விபரங்களை புதுப்பிக்க நடவடிக்கை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்தவர் விபரங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் தெரிவித்தார்.
அங்கத்தவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்த திட்டமிட்டுள்ளதன் வ்வடிப்படையில் ஜம்இய்யாவின் அங்கத்துவத்தை பெற்ற ஆலிம்களின் விபரங்கள் புதுப்பிக்கப்பட்டுஇ அதற்கான ஒரு மென்பொருள் (ளுழகவறயசந) தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவேஇ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்துவம் பெற்றுள்ள ஆலிம்கள் பின்வரும் இணைப்பினூடாக தங்களது விபரங்களை எதிர்வரும் 2021.09.10 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்குமாறு அஷ்ஷைக் அர்கம் நூராமித் வேண்டிக்கொண்டுள்ளார்.
இணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeMD9ei3LIAB4gbWVHN_06u0UnB7cChDDJ_qkr6iBRahuVh6A/viewform
Comments (0)
Facebook Comments (0)