இலங்கை வருகிறார் துருக்கி வெளிவிவகார அமைச்சர்
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அழைப்பினை ஏற்றே அவர் இலங்கை வருகிறார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)