'முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை'

'முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை'

கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக கட்டாயமாக்கப்பட்ட முகக்கவசம் அணிவதை சுகாதார அமைச்சு நாளை (10) வெள்ளிக்கிழமை முதல் தளர்த்தியுள்ளது

இதற்கமைய, உள்ளக மற்றும் வெளியக நிகழ்வுகளில் முகக்கவசம் அணியத் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அலேச குணவர்த்தன விசேட அறிக்கையொன்றினையும் இன்று (09) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.