திகாமடுல்ல தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் (ஒரே பார்வையில்)

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் (ஒரே பார்வையில்)

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்களை கைப்பற்றிய  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம்.

பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்று ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.