றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு
தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவினை உயர் நீதிமன்றம் இன்று (07) வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
Comments (0)
Facebook Comments (0)