மதத் தலங்களுக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்

மதத் தலங்களுக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்

அனைத்து மதத் தலங்களுக்கும் செல்வதை இயலுமான வரை குறைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமய நிகழ்வுகளை இயலுமானளவு வரையறுத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இன்று (07) புதன்கிழமை விடுத்துள்ளது.