வாக்காளர்களுக்கு அலி சப்ரி பணம் வழங்குவதாக CMEV குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடு அலி சப்ரி ரஹீம் பணம் வழங்குவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) குற்றஞ்சாட்டியது.
புத்தளம் மாவட்டத்திலுள்ள றிசாத் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு செல்லும் மக்களுக்கு காரிலிருந்து கொண்டு இவர் பணம் விநியோகித்ததாக CMEV மேலும் தெரிவித்தது.
CMEV received reports that supporters of Ali Sabry Raheem of @PodujanaParty are travelling by car and distributing money to voters headed to the polling station at Rishard Badiudeen Maha Vidyalaya in the Puttalam District. #lka #LKAElections2020
— CMEV (@cmev) August 5, 2020
CORRECTION: Ali Sabry Raheem is a candidate for the Muslim National Alliance. #lka #LKAElections2020 https://t.co/6b8NSGv4MF
— CMEV (@cmev) August 5, 2020
Comments (0)
Facebook Comments (0)