வட மாகாணத்திற்கு புதிய ஆளுநர்
வட மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான ஜீவன் தியாகராஜாவே குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இவருக்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)