1,000ஐ தாண்டியது கொவிட் உயிரிழப்பு

1,000ஐ தாண்டியது கொவிட் உயிரிழப்பு

கொவிட் - 19 காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று (18) செவ்வாயக்கிழமை 1,000 தாண்டியுள்ளது.

கடந்த மே 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 34 பேர் உயிரிழந்தாக இன்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தது.

இதற்கமைய, இதுவரை 1,015 பேர் கொவிட் - 19 காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.