lockdown காலப் பகுதியில் என்ன வகையான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்?
நாட்டில் தற்போது அமுலிலுள்ள லொக்டவுன் காலப் பகுதியில் மேற்கொள்ள முடியுமான செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினாலேயே இந்த சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)