பிரதமர் - அமெரிக்க தூதுவர் சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (05) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
கொழும்பு - 07 விஜயராமையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கொவிட் - 19, பொருளாதார நிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)