எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு : சட்டத்தரணி ஹிஜாஸ்
எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
புத்தளம் மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நேற்று (15) வியாழக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு ஹிஜாஸ் அழைத்து வரப்பட்டார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த வழக்கு ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)