Metforminனும் kidney failureயும் ஓர் பார்வை
Dr Ahlam M Musthaffa
MBBS (SJU) , MD (Colombo)
University Hospital of Derby and Burton NHS Foundation Trust United Kingdom
(Former Acting Consultant Physician in Internal Medicine BH-Hingurakgoda)
1) Metformin kidney ஐ பாதிக்குமா? அல்லது பாதுகாக்குமா?
நிச்சயமாக பாதுகாக்கும்
2) மாத்திரை தவிர்ந்து இயற்கை முறையில் சீனியை கட்டுப்படுத்த முடியாதா?
Metformin ஆனது French lilac எனும் ஒரு தாவரத்தின் பூவிலிருந்துதான் உற்பத்தி செய்யப்பட்டது
3) அப்படியானால் ஏன் பொதுவாக மக்கள் மத்தியில் Metformin உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என பரவலாக நம்பப்படுகிறது?
(Long history short)
(இது ஒரு சுவாரஸ்யமான கதை)
இது ஒரு தப்பான புரிதலின் வெளிப்பாடு
Comments (0)
Facebook Comments (0)