ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மன்றில் ஆஜர்
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், இன்று (18) வியாழக்கிழமை மாலை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே இவர் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)