தம்பலகாமம் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள தம்பலகாமம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நான்கு மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்தது.
பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலியினால் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு இன்று (25) புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக 09 வாக்குகளும், ஆதரவாக 05 வாக்குகளும், நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹஸ்பர் ஏ. ஹலீம்
Comments (0)
Facebook Comments (0)