அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் புதிய வர்த்தமானி வெளியீடு
கொவிட் - 19 பரவலுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நோக்கில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சுமார் 10 மேற்பட்ட அரச நிறுவனங்களின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)