ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவராக ஹட்சன் சமரசிங்க நியமனம்

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவராக ஹட்சன் சமரசிங்க நியமனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1969ஆம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்த இவர், இதற்கு முன்னர் பல தடவைகள் ஹட்சன் சமரசிங்க, ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.