ரிபாய் ஹாஜியார் காலமானார்

ரிபாய் ஹாஜியார் காலமானார்

கொடை வள்ளலும் பிரபல மாணிக்க வியாபாரியும் ஸம் ஜெம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பேருவளையினைச் சேர்ந்த ரிபாய் ஹாஜியார், இன்று (07) சனிக்கிழமை காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானார்.