கட்டார் - இலங்கை ஆகிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிற்கும் கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)