ஊடக துருவப்படுத்தல் எவ்வாறு இடம்பெற்றுகின்றது?

ஊடக துருவப்படுத்தல் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றதொன்றாகும். குறிப்பாக வளர்முக நாடுகளின் ஊடகங்களில் இப்போக்கினை பெரும்பாலும் அவதானிக்க கூடியதாயிருக்கும்.

குறிப்பாக பல்வேறு மொழிகளை கொண்ட பல்வேறுபட்ட அரசியல் புலன்களைக் கொண்ட இலங்கையிலும் பல்வேறுப்பட்ட ஊடக துருவப்படுத்தல்கள் நாள்தோறும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அவ்வாறானதொரு ஊடக துருவப்படுத்தல் இடம்பெற்றதொரு சம்பத்தினையும் எவ்வாறான துருவப்படுத்தல் இடம்பெற்றுள்ளது என்பதையும் இதற்கான காரணங்கள் யாவை என்பதையும் ஆராய்வதே இக்காணொளியின் நோக்கமாகும்

கேஷாயினி எட்மண்ட்