கோட்டா அமெரிக்கப் பிரஜை அல்ல; உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜை அல்ல என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (08) வெள்ளிக்கிழமை வெளியானது.
அமெரிக்கா பிரஜாவுரிமையிலிருந்து நீக்கியோர் பட்டியலை அமெரிக்க உட்துறை அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
முதல் காலாண்டுக்கான இந்த அறிக்கையின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜை அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)