ருமேனியா மற்றும் ஸ்பெயினில் தூதரகங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம்

ருமேனியா மற்றும் ஸ்பெயினில் தூதரகங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம்

ருமேனியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தூதரகங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று (26) திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியது.

இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.