துருக்கியிலுள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பா?

துருக்கியிலுள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பா?

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால், அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டமை குறித்து இதுவரை தகவல் பதிவாகவில்லை என  வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

மேலதிக தகவல்களுக்காக :−
Telephone :- +90 312 427 10 32 / +90 535 654 86 24