ஆறுமுகனின் அமைச்சுப் பதவி பிரதமர் மஹிந்தவிடம்
சமூக வலுவூட்டல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கடட்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)