கொவிட் 19 தடுப்பூசியும் விளக்கங்களும்
விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் ‘கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக்கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்’ எனும் தொனிப்பொருளிர் சமயத் தலைவர்களுக்கான இணையவழி செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதில் வளவாளராக கலந்துகொண்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட நுண்ணுயிரியல் பேராசிரியர் பஸீஹா நூர்தீன், கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பில் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு
Comments (0)
Facebook Comments (0)