கொவிட் - 19 இற்கு பின்னரான சூழ்நிலையில் வியாபாரத்தினை எவ்வாறு வெற்றிகொள்வது?
கொவிட் - 19 இற்கு பின்னரான நிலையில் வியாபாரத்தினை எவ்வாறு வெற்றிகரமாக மாற்றியமைப்பது தொடர்பில் வியாபாரா முகாமைத்துவ ஆலோசகரான கலாநிதி றிஷாட் ஹுசைன் தெளிவுபடுத்துகிறார்.
இதற்காக Law of 4-3=7 எனும் புதிய முறையினை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)