கொவிட் காரணமாக மத்திய வங்கியின் ETF பொதுமக்கள் தொடர்புகள் கருமபீடம் மூடல்
கொழும்பு – 01 சேர் பாரன் ஜெயதிலக மாவத்தையின் லொயிட்ஸ் கட்டடத்தில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் விசாரணைகள் கருமபீடங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் பல ஊழியர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதனாலேயே இந்தப் பிரிவு மூடப்பட்டுள்ளது. எனினும் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் ஏனைய அனைத்து பணிகளும் தடையின்றி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களைப் பார்க்கவும் அல்லது றறற.நிக.டம என்ற எமது இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.
1.இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக பங்களிப்புக்களை சேகரித்தலும் உறுப்பினர்களின் கணக்குகளை இற்றைப்படுத்துதலும்:
விசாரணைகள்: 011-2477475, 011-2477927, 011-2477971, 011-2477981, 011-2477987, 011-2477990, 011-2477999.
2.உறுப்பினர் கணக்குகளின் பெயர்/தேசிய அடையாள அட்டை இலக்க திருத்தங்களுக்கு:
விசாரணைகள்: 011-2477336, 011-2477374, 011-2477414, 011-2477398, 011-2477146
3.அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் ஊடாக ஊழியர் சேமலாப நிதிய நிலுவை உறுதிப்படுத்தலைப் பெற்றுக்கொள்வதற்கு:
விசாரணைகள்: 011-2206626, 011-2206642
மின்னஞ்சல் முகவரி: efphelpdesk@cbsl.lk
4.விசா விண்ணப்பங்களுக்காக ஊழியர் சேமலாப நிதிய நிலுவை உறுதிப்படுத்தல்/பங்களிப்பு வரலாற்று அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு,
விசாரணைகள்: 011-2477148, 011-2477149, 011-2477612, 011-2477224, 011-2477906, 011-2477980, 011-2477918, 011-2477986
மின்னஞ்சல் முகவரி: efponlinebalance@cbsl.lk.
5.30 ஓய்வு காலத்திற்கு முன்னரான நன்மைகள் அத்துடன் முழு ஓய்வுகால நன்மைகள் தொடர்பான விசாரணைகளுக்கு,
விசாரணைகள்: 011- 2477685, 011-2477689
6.வீட்டுக் கடன்கள் தொடர்பான விசாரணைகளுக்கு,
விசாரணைகள்: 011-2477220, 011-2477743, 011-2477131
மாதாந்த 'ஊ' படிவம் , காசோலைகள்ஃவங்கி வரைவுகள்ஃகாசுக்கட்டளைகள், சேவை கோரிக்கைக் கடிதங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியப் பணிகளுடன் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு இடுகைப் பெட்டியை (Drop box) தயவுசெய்து பயன்படுத்தவும்.
தொடர்புடைய உறுப்பினரின் அல்லது தொழில்தருநரின் தொடர்பு இலக்கத்தை அல்லது மின்னஞ்சல் முகவரியை கடித உறையில் தயவுசெய்து குறிப்பிடவும். மேலும், வங்கி வேலை நாட்களில் மு.ப 8:00 இலிருந்து பி.ப 4:00 மணிவரை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் விசாரணைகளுக்காக கிடைக்கத்தக்கதாகயிருக்கும்.
தொலைபேசி : 011-2206642, 011-2206690, -011-2206693, 070-2252051, 070-1278502, 070-2247862
தொலைநகல் இலக்கம் : 011-2206694
மின்னஞ்சல் : epfhelpdesk@cbsl.lk
நிலவும் நோய்த்தொற்று நிலைமைகளின் காரணமாக, சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச அலுவலகங்களுக்குச் சமூகமளிப்பதை மட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Comments (0)
Facebook Comments (0)