கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100% வரையான புலமைப்பரிசில்

கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100% வரையான புலமைப்பரிசில்

தலைநகரில் Networking மற்றும் Cyber Security போன்ற துறைகளில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் WinSYS Networks மற்றும் வளர்ந்துவரும் கல்வி நிறுவனமான Lisbro Academics இணைந்து கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100% வரையான புலமைப்பரிசில் பின்வரும் பாடநெறிகளில் வழங்க முன்வந்துள்ளது.

- HND in Software Development
- HND in Cyber Security

கல்முனை, அனுராதபுர lisbro academics கிளைகளில் தங்கள் பாடநெறிகளை மாணவர்கள் பின்பற்ற முடியும் என்பதோடு கொழும்பிலிருந்து வருகைதரும் விசேட விரிவுரையாளர்கள் மூலம் கற்பிக்கப்படுவதோடு மாணவர்களுக்கு Internship வாய்ப்பும் செய்து கொடுக்கப்படும்.

புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை 076 469 9886 எனும் இலக்கத்திற்கு எஸ்.எம்.எஸ் அல்லது #WhatsApp செய்து வாய்ப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள்.