'MCC உடன்படிக்கையில் கையெழுத்திட அரசாங்கம் முயற்சிப்பதாக போலி செய்திகள் பரவல்'
MCC உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட முயற்சிப்பதாக போலி செய்திகள் பரவி வருகின்றன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இது வரை அரசாங்கம் அவ்வாறான ஒரு தீர்மானத்தை எட்டவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)