மனிதாபிமானம்

மனிதாபிமானம்

அவர்களின் சிறிய ஆதாயங்களுக்காக எம்மை பிரிக்கலாம், ஆனால் வெயிலோ, மழையோ வரும் போது இலங்கையர்கள் ஒருவொருக்கு ஒருவர் உதவுவர்.

வெள்ளவத்தை, ரொக்ஷி வத்தையில் இன்று (17) வியாழக்கிழமை கொவிட் - 19க்கு எதிரான தடுப்பூசியேற்றல் நிலையத்தில் பிடிக்கப்பட்ட படமே இதுவாகும்.

படங்கள்: சமீர் யூனூஸ்